தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் வாகனம் மூலம், கிருமி நாசினையை சாலையில் தெளிக்கும் கோவை போலீசார்

கோவை: கோவை மாநகர போலீசார் வருண் வாட்டர் கெனான் (Varun Water Cannon) வாகனம் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: கோவை மாநகர போலீசார் வருண் வாட்டர் கெனான் (Varun Water Cannon) வாகனம் மூலம் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



14,000 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த வாகனத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையர் வளாகம், நீதிமன்றம், ரயில் நிலையம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினையை சாலையில் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



அத்துமீறி போராட்டத்தில் ஈடுபடுவர்களை விரட்டி அடிக்க தண்ணீர் பீய்ச்சி அடிக்க பயன்படுத்தப்படும் வருண் வாட்ட்ர் கெனான் வாகனம் தற்போது அச்சுறுத்ததலை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநகர காவல் துறை பயன்படுத்தி வருகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...