அரசின் தடை உத்தரவினை மீறியவர்களை தோப்புக்கரணும், கை தட்ட சொல்லியும் நூதன தண்டனை வழங்கிய பல்லடம் போலீசார்

திருப்புர்: ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை 50 தோப்புக்கரணம் மற்றும் இடைவிடாது கை தட்ட சொல்லி நூதன முறையில் பல்லடம் போலீசார் தண்டனை வழங்கினர்.

திருப்புர்: ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் சுற்றி திரிந்தவர்களை 50 தோப்புக்கரணம் மற்றும் இடைவிடாது கை தட்ட சொல்லி நூதன முறையில் பல்லடம் போலீசார் தண்டனை வழங்கினர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் இன்றி தேவையில்லாமல் அரசின் உத்தரவினை மீறி பலர் தமிழகம் முழுவதும் சுற்றிதிரிகின்றனர். 



இதே போன்று பல்லடத்தில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளை பிடித்த பல்லடம் போலீசார் அவர்களை வெயிலில் நிற்க வைத்து 50 தோப்புக்கரணம் மற்றும் 30 நிமிடங்கள் இடைவிடாது கைதட்ட வைத்து நூதன தண்டனை வழங்கினர்.

மேலும், கொரோனா வைரஸின் தாக்கத்தினை புரிந்து கொண்டும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் எனவும் காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...