கோவை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாக உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.