கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையால் பத்திரிகையாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறையால் பத்திரிகையாளர்களுக்கு உடல் வெப்பநிலை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா எதிரொலி காரணமாக அரசு மருத்துவமனை மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகள், அதிகளவு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் கொரொனா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் என பல்வேறு இடங்களுக்கு செய்தி சேகரிக்க சென்று வருகின்றனர்.



இந்த நிலையில், நோய் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, வெப்ப ஊடுருவு கதிர் கருவி மூலம் உடல் நிலை வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 60க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்த முகாம் சுகாதாரத்துறையின் பயிற்சி மருத்துவ அதிகாரி ஜோ டேனியல், மருத்துவர் பானு சந்தர், செவிலியர்கள் புனிதா, வனராணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...