திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 83 பேர் மீது வழக்கு பதிவு..! 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு!

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 83 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் மாவட்டத்தில் 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 83 பேர் மீது வழக்கு பதிவு செய்தும் மாவட்டத்தில் 41 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். 



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று இரண்டாவது நாள் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாநகர பகுதிகளில் 10 இடங்களிலும் புறநகர் பகுதிகளில் 31 இடங்களில் என மொத்தம் 41 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை கண்காணித்து வருகின்றனர். 

அதனடிப்படையில் நேற்று திருப்பூர் மாவட்டத்தில் 83 பேர் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 26 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



மேலும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்பு ஏப்ரல் 17ம் தேதி பெற்றுக்கொள்ளுமாறு காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...