திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கிய போலீசார்!

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு திருப்பூர் காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.

திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியில் வந்த வாகன ஓட்டிகளுக்கு திருப்பூர் காவல்துறையினர் பல்வேறு நூதன தண்டனைகளை வழங்கினர்.

கொரானா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் திருப்பூரில் அத்தியாவசிய தேவைகள் தவிர அநாவசிய பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வாகன ஓட்டிகளை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.



அந்த வகையில், திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் அநாவசியமாய் வந்த வாகன ஓட்டிகளை பிடித்த காவல்துறையினர் அவர்களை நாற்காலி போல அமரவைத்து நூதன தண்டனை வழங்கினர். 



அதேபோல், பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்தத்திலும் வாகனத்தில் வந்த இருவரை போலீசார் தாக்குகின்ற காட்சிகளும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...