தேசிய ஊரடங்கை முன்னிட்டு நீலகிரியில் கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிய சாலைகள்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காெராேனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பாேன்ற பகுதிகளில் காலை முதல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு காணப்பட்டன.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காெராேனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் பாேன்ற பகுதிகளில் காலை முதல் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு காணப்பட்டன.



மேலும், எப்போதும் பரபரப்புடன் காணப்படும் கமர்சியல் சாலை, மவுண்ட் ராேடு, டானிங்டன் சாலை ஆகியவை வெறிச்சாேடி காணப்பட்டன.



அதேபோல, பேருந்து நிலையம் கார், ஆட்டாே ஸ்டேண்ட், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசியப் பாெருட்ளை பெரும்பாலான மக்கள் நேற்றே வாங்கி வைத்து விட்டதால் இன்று நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...