கோவை: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்தும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு நிலையில், ஆட்டோக்கள் கால் டாக்ஸி பொதுப்போக்குவரத்து எதுவும் இன்று மாலை 6 மணிக்கு மேல் இயங்கவில்லை.

இந்த நிலையில், டாஸ்மாக் கடைகளில் இன்று மதியம் முதலே கூட்டம் அலைமோதியது. மாலை 6 மணி முதல் 144 தடைச் சட்டம் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் மதுபானங்கள் வாங்க முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்க முற்பட்டதால் இதை சமாளிக்க முடியாமல் அரை மணி நேரத்துக்கு முன்பே மதுபான கடைகள் கோவையில் அடைக்கப்பட்டன.
இதனால், ஆறு மணி வரை விற்பனை இருக்கும் என்ற நம்பிக்கையில் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
எலைட் பார்களில் ஒவ்வொருவரும் நான்கைந்து பாடல்கள் என பைகளிலும் அடைத்துக்கொண்டு வாங்கி சென்றனர்.