144 தடை அமல்: கோவையில் வெறிச்சோடிய பேருந்து நிலையங்கள் மற்றும் சாலைகள்

கோவை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபையில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை இருக்கும் என சட்டசபையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.


கோவை: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டசபையில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை இருக்கும் என சட்டசபையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். 

பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து அனைத்தும் மூடப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கபட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று மாலை முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டன. சிங்காநல்லூர், காந்திபுரம், உக்கடம், கவுண்டம்பாளையம் ஆகிய பேருந்து நிலையங்கள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

போலீசார் ரோந்து பணிகளில் மக்கள் உடனடியாக கலைந்து விரைவாக செல்லுமாறு மைக் மூலமாக தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருந்தனர். சில தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் பேருந்துகள் இல்லாத காரணத்தாலும் வீட்டிற்கு செல்ல பேருந்துகள் கிடைக்காத்தால் ஏமாற்றற்றதுடன் நடந்தே சென்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...