144 தடை உத்தரவு: மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் வாகணங்கள் திருப்பி அனுப்பப்பட்டது

நீலகிரி: கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடபட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் வழியே உதகைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கல்லார் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

நீலகிரி: கொரானோ வைரஸ் அச்சம் காரணமாக இன்று மாலை 6 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடபட உள்ள நிலையில், மேட்டுப்பாளையம் வழியே உதகைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் கல்லார் அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பப்பட்டது.

இருபதுக்கு மேற்பட்ட காவல்துறையினர் கல்லார் தூரிப்பாலம் அருகே நிறுத்தபட்டு உதகை சாலை முடக்கபட்டுள்ளது.



மேலும், வெளியூரில் இருந்து இச்சாலை வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தபட்டு திருப்பி அனுப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்ட பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை தவிர்த்து அனைத்து வாகனங்களும் சோதனை செய்யபட்டு திருப்பி அனுப்பட்டு வருகிறது.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...