கோவை: கோவையில் வாளையார் சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக இன்று(24.03.2020) மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் கேரள மாநில பாலக்காடு மாவட்ட ஆட்சியர் பாலமுரளி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் இ.கா.ப., பாலக்காடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சிவா விக்ரம் இ.கா.ப., கோவை மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.