வால்பாறையில் கொரானா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு

கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜான்சன், வட்டாட்சியர் ராஜன் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை: வால்பாறையில் கொரானா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை வால்பாறை நகராட்சி ஆணையாளர் பவன்ராஜ், சுகாதார ஆய்வாளர் ஜான்சன், வட்டாட்சியர் ராஜன் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 



இந்த ஆய்வின் போது வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் பொதுமக்களுக்கு அடிக்கடி கை கழுவும் முறையை செய்முறையாக செய்து காட்டினர்.

தொடர்ந்து, கொரானா வைரஸ் தொற்று பற்றிய விவரங்களை மக்களுக்கு எடுத்துரைத்தனர். பேருந்து நிலையம் பேருந்துகளில் பயணிப்பவர்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர், மருத்துவர்கள் நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், மருத்துவத்துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் ஆகியோர் வழங்கினர். 



மேலும், காந்தி சிலை பேருந்து நிலையம், ஸடான்மோர் சந்திப்பு, தபால் நிலையம், புதிய பேருந்து நிலையம், அட்டகட்டி சோதனைச் சாவடி, மழுக்கப்பாறை சோதனைச்சாவடிகளுக்கு வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இன்று மாலை 6 மணி முதல் கடைபிடிக்க வேண்டிய 144 தடை உத்தரவை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டி வாகனம் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. 

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...