கொரோனா தடுப்பு நடவடிக்கை: திருப்பூர் காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு!

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறை அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறை அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்று மாலை முதல் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்படவுள்ளது. 



இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் வடக்கு காவல் நிலையம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், மாவட்ட சிறைத்துறை போன்ற இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. 



மேலும், திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக வந்து செல்லும் அனைத்து ஆட்டோக்களும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...