கோவை: கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க தற்போது முககவசம், கை சுத்திகரிப்பு திரவம் அத்தியாவசியமான நிலையில் உள்ளதால், அதனை அதிக விலைக்கு விற்கும் மருத்தகங்கள், நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

கோவையில் முக கவசம் மற்றும் சானிடைசர் அதிக விலைக்கு விற்கப்படுவதாக, கோயம்புத்துர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறைக்கு பல புகார்கள் வந்துள்ளது.

அதனையடுத்து காவல் ஆய்வாளர் முத்தூமாலை, காவல் உதவி ஆய்வாளர்கள் கோவையில் உள்ள மருத்தகங்கள், மருந்து விநியோகஸ்தர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றில் தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, முகமூடி கவசம் (Mask) மூன்றடுக்கு ரூ.10/-, இரண்டடுக்கு ரூ.8/- -க்கும் விற்பனை செய்யவேண்டும். மேலும் கை சுத்திகரிப்பு திரவம் (Hand Sanitizer) 200 ml ரூ.100/-க்கும் விற்பனை செய்யவேண்டும், என அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1955 (Essential Commodities Act 1955)-கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்றால் சம்பந்தப்பட்ட மருத்தகங்கள், நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தணிக்கையின் போது குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.