கோவையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப்‌ பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்‌ மற்றும் மாநகராட்சி ஆணையர்‌!

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு முன்னேற்பாடு தூய்மைப்‌ பணிகளை மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கோவை: கோவை மாநகராட்சியில்‌ கொரோனா வைரஸ்‌ தடுப்பு முன்னேற்பாடு தூய்மைப்‌ பணிகளை மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ஷரவன்குமார்‌ ஜடாவத்‌ ஆகியோர்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில் மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ச.பிரசன்னா ராமசாமி, அரசு மருத்துவக்‌ கல்லூரி மருத்துவமனை முதல்வர்‌ பி.அசோகன்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.



அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம்‌ முழுவதும்‌ பிளீச்சிங்‌ தெளித்து மாநகராட்சி தூய்மைப்‌ பணியாளர்கள்‌ பணிகளை மேற்கொண்டனர். 



பின்னர்‌ அரசு மருத்துவமனை எதிரில்‌ உள்ள பேருந்து நிறுத்தத்தில்‌ அரசு பேருந்துகள்‌, தனியார்‌ வாகனங்களில்‌ மாநகராட்சி பணியாளர்களால்‌ கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும்‌ பணிகள்‌ நடைபெற்றதை பார்வையிட்டனர்.



மேலும்‌, பத்திரிக்கை, தொலைக்காட்சி செய்தியாளர்களுக்கு முகக்கவசம்‌ துணி, மற்றும்‌ துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

இந்நிகழ்வில்‌ நகர்நல அலுவலர்‌ கே.சந்தோஷ்குமார்‌, உதவி ஆணையாளர்‌ மகேஷ்கனகராஜ்‌, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ ராதாகிருஷ்ணன்‌, லோகநாதன்‌, உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...