கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பில்லை என உறுதி!

கோவை: கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை: கோவையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஸ்பெயின் நாட்டில் இருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவே கோவையில் உறுதி செய்யப்பட்ட முதல் கொரோனா பாதிப்பாகும். இதையடுத்து, கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர், உடன் பிறந்தவர்கள் மற்றும் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் அவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பை இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்ணின் உறவினர்களின் ரத்த மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...