கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் மார்ச் 26ம் தேதி வரை நகைக்கடைகளை மூட நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொது இடங்களில் கூடக்கூடாது, திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31ம் தேதிவரை மூடவேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் மார்ச் 26ம் தேதி வரை அனைத்து நகைக்கடைகளும் மூடப்படும் என்று சென்னை நகைக்கடைகள் வியாபாரிகள் சங்கத்தலைவர் அறிவித்துள்ளார்.