கொரோனா தடுப்பு நடவடிக்கை: கோவையில் சுய ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியது

கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கு முடிந்த நிலையில் பேருந்துகள் சில்லறை வணிக வியாபாரம் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்புகிறது.


கோவை: கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கு முடிந்த நிலையில் பேருந்துகள் சில்லறை வணிக வியாபாரம் இயங்கி வருவதால் இயல்பு நிலை திரும்புகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் நேற்று ஒரு நாள் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மத்திய அரசு கேட்டு கொண்டது.மக்கள் வீட்டிலேயே இருந்து தங்கள் ஆதரவை அளித்தனர்.

தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள், ஆட்டோ, கால் டாக்சி என பல்வேறு தரப்பினரும் தங்களது முழு ஒத்துழைப்பை வழங்கினர். இன்று காலை வரை தொடர்ந்த சுய ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர் சில்லறை வணிக வியாபாரம், காய் கனிகள், 76 சதவீத மாநகர மற்றும் வெளியூர் பேருந்துகள் போக்குவரத்து இயங்கி வருகிறது.

தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான ஈரோடு செல்லும் பேருந்துகள் சொற்ப அளவில் இயக்கப்படுகிறது. இதில் குறைவான பயணிகளே பயணித்து வருகின்றனர். அரசு பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு போதுமான அளவு முக கவசம், கிருமி நாசனிகள் வழங்கப்படவில்லை எனவும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...