திருப்பூரில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்களது பயண விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்களது பயண விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

திருப்பூரில் கடந்த ஒரு மாத காலத்தில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தங்களது பயண விவரங்களை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும், ஏற்கனவே சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதில் விடுபட்டவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக 0421-2971199 , 0421-1077 என்ற எண்களுக்கு தொடர்புகொண்டு விவரத்தை அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...