உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் விசு காலமானார்..!

சென்னை: உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் விசு காலமானார். அவருக்கு வயது 74. வேளச்சேரியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் இன்று மதியம் அவர் உயிர் பிரிந்தது.

சென்னை: உடல்நலக்குறைவால் பழம்பெரும் நடிகர் விசு காலமானார். அவருக்கு வயது 74. வேளச்சேரியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் இன்று மதியம் அவர் உயிர் பிரிந்தது.

மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரிடம் உதவியாளராக பணியாற்றிய விசு, இயக்குநர், நடிகர், கதாசிரியர், தயாரிப்பாளர் என திரைத்துறையின் முக்கிய துறைகளில் திறமை வாய்ந்தவர்.

கடந்த சில மாதங்களாக சிறுநீரகக் கோளாறு காரணமாக வேளச்சேரியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சென்னையில் கொரோனா அச்சம் காரணமாக அரசின் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இறுதிச்சடங்கு குறித்து குடும்பத்தினர் தரப்பில் விரைவில் தெரிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...