கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை சுய ஊரடங்கு உத்தரவால் வெறிச்சோடிய திருப்பூர்..!

திருப்பூர்: கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொண்டுள்ளதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.

திருப்பூர்: கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொண்டுள்ளதால் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. 

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக சுய ஊரடங்கினை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள் விடுத்திருந்தது. 



இதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் அனைத்து பனியன் நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மேலும், வாகன போக்குவரத்துமின்மையால் நகரின் முக்கிய சாலைகளான புஷ்பா ஜங்சன், குமரன் சாலை, பல்லடம் சாலை, தாராபுரம் சாலை உள்ளிட்ட சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.



மேலும், புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களில் பேருந்து நிறுத்தத்தால் வெறிச்சோடி காணப்பட்டது. வணிக பகுதிகளான காதர்பேட்டை, நெசவாளர் காலனி பகுதிகளும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. சிட்கோ பகுதிகளிலும் அனைத்து பனியன் நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தது. இந்த சுய ஊரடங்கின் காரணமாக பொதுமக்கள் நடமாட்டம் மிகவும் குறைந்தே காணப்பட்டது.

Newsletter

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...