குன்னூர் பர்லியார் பழங்குடியினர் கிராம பகுதியில் காெராேனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி: நீலகிரி மாவட்ட நுழைவு வாயிலான பர்லியார் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கும் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி: நீலகிரி மாவட்ட நுழைவு வாயிலான பர்லியார் பகுதியில் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கும் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டு பின்பு அனுமதிக்கப்பட்டு வருகிறது.



மேலும் பழங்குடி கிராமங்களான குரும்பாடி சின்ன குரும்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



இதில் பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா, ஊராட்சி துணைத்தலைவர் தீனதயாளன் மற்றும் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் துரைசாமி மாவட்ட வளர்ச்சி அலுவலர் நிர்மலா பழங்குடி மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் காெராேனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...