உப்பு, மஞ்சள், வேப்பிலை கலந்த கிருமி நாசினிகளை சாலைகளில் தெளிக்கும் கோவை ஆட்டோ ஓட்டுனர்கள்

கோவை: சுதந்திர மீட்டர் அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் "சுகந்திர மீட்டர்" ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர்.


கோவை: சுதந்திர மீட்டர் அனைத்து வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்கத்தினர் "சுகந்திர மீட்டர்" ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். 

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் 200க்கும் மேற்பட்ட மீட்டர் ஆட்டோக்களை இயக்கிவரும் இந்த அமைப்பினர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உப்பு, மஞ்சள், வேப்பிலைகளை அரைத்து தண்ணீரில் கலந்த கிருமி நாசினிகளை சாலைகளில் தெளித்து வருகின்றனர். 

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்:-







200 லிட்டர் கொண்ட 4 கேன்களில் 800 லிட்டர் கிருமி நாசினிகளை இன்று மக்கள் அதிகம் கூடும் இடங்களான காந்திபுரம் பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெளித்து வந்துள்ளதாக தெரிவித்தனர்.

கிருமி நாசினி தெளிக்கும் பணியில் 24 பேர் ஈடுபட்டதகவும் காலை 9 மணிக்கு துவங்கி தற்போது வரை இதனை செய்து வருவதாக தெரிவித்தனர். இதற்கு கோவையில் உள்ள மொத்த வியாபாரிகள் சங்கத்தினர் எட்டாயிரம் ரூபாய் மதிப்பிலான மஞ்சள், கல்லுப்பு ஆகியவைகளை இலவசமாக வழங்கியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் வைரஸின் தாக்கம் குறையும் வரை தொடர்ந்து இந்தப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....