கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை: வால்பாறை அட்டகட்டி சோதனை சாவடியில் வாகனங்களுக்கு கிருமி நாசினி அடிக்கும் பணி தீவிரம்!

கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அட்டகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் நகராட்சி கொரானா தடுப்பு சிறப்பு குழுவினரும் வனத்துறையினரும் இணைந்து அங்கு வரும் இரு சக்கர வாகனங்கள், கார், லாரி மற்றும் பேருந்துகள் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

கோவை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அட்டகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் நகராட்சி கொரானா தடுப்பு சிறப்பு குழுவினரும் வனத்துறையினரும் இணைந்து அங்கு வரும் இரு சக்கர வாகனங்கள், கார், லாரி மற்றும் பேருந்துகள் கிருமி நாசினி அடித்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. 



மேலும், வாகனங்களில் வருபவர்களிடம் கை கழுவுதலின் அவசியம் குறித்து விளக்கிக் கூறினர். கொரானா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். 



இதே போல், வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு கணேஷ் தலைமையில் நோய் தடுப்பு சிறப்பு குழுவினர் வால்பாறை நகரம் தேயிலை தோட்டப்பகுதிகள் மற்றும் சோதனைச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு கொரானா தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...