கொரோனா வைரஸ்: கை கழுவுவதற்கு மாநகராட்சி முதலில் தண்ணீர் விட வேண்டும் - திருப்பூரில் மக்கள் சாலை மறியல்

திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் கை கழுவுவதற்கு கூட தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை, என மாநகராட்சி மீது குற்றம்சாட்டி திருப்பூர் பாரதி நகரில் வசித்து வரும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: கொரோனா வைரஸ் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் கை கழுவுவதற்கு கூட தண்ணீர் விநியோகிக்கப்படவில்லை, என மாநகராட்சி மீது குற்றம்சாட்டி திருப்பூர் பாரதி நகரில் வசித்து வரும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 



கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அடிக்கடி கைகளை தண்ணீரால் கழுவ வேண்டும் என திருப்பூர் மாநகராட்சி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 40 வது வார்டு பாரதி நகர் பகுதியில் 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என குற்றம்சாட்டி அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் தாராபுரம் சாலையில் காலி குடத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சற்று நேரத்தில் அங்கு வந்த போலீசார், மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி விரைவில் தண்ணீர் வர ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

Newsletter

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...