கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தடை.!
கோவை: ஆயிரக்கணக்கானோர் மலை ஏறுவதால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் வனத்துறை மற்றும் இந்து சமய அறநிலை துறை சார்பாக கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
© 2026 Simplicity. All rights reserved.