கோவை மாநகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள்‌ வைக்கும்‌ பணிகள் தீவிரம்

கோவை: கோவை மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு பதாகைகள்‌ வைக்கும்‌ பணிகளையும்‌, கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகளையும்‌ மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டு வருவதை உதவி ஆணையர்கள்‌ பார்வையிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சியின்‌ அனைத்து பகுதிகளில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு பதாகைகள்‌ வைக்கும்‌ பணிகளையும்‌, கிருமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகளையும்‌ மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டு வருவதை உதவி ஆணையர்கள்‌ பார்வையிட்டார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 166 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.



இந்த நிலையில், கோவை மாநகராட்சி பிரதான அலுவலக வளாகத்தில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை தூய்மைப்‌ பணி நடவடிக்கையாக கைகளை கழுவுதல்‌, மருத்துவ பரிசோதனைகள் மற்றும்‌ விழிப்புணாவு துண்டுப் பிரசுரங்கள்‌ வழங்கும்‌ பணிகளை மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டு வருகின்றனர்.



அப்போது, கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கையாக விழிப்புணர்வு பதாகைகள்‌ வைக்கும்‌ பணிகளையும்‌, கிரிமி நாசினி மருந்துகள்‌ தெளிக்கும்‌ பணிகளையும்‌ மாநகராட்சி சுகாதாரப்‌ பணியாளர்கள்‌ மேற்கொண்டு வருவதை உதவி ஆணையர்கள்‌ பார்வையிட்டார்.



Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...