கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சென்னை முழுவதும் உள்ள டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 166ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை முழுவதும் டீக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதித்து உணவு பாதுகாப்புத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், டீ டம்ளர்களை சோப் ஆயில் போட்டுக் கழுவ வேண்டும். டீ மாஸ்டருக்கு காய்ச்சல் இருந்தால் உடனே அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.