கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பரிசோதனை.!

கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனையில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த இரண்டு இளம் வழக்கறிஞர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனையில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த இரண்டு இளம் வழக்கறிஞர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது.



கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் பல்வேறு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, இன்று நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு கொரோனா அறிகுறிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், ஒரு பெண் வழக்கறிஞர் மற்றும் ஆண் வழக்கறிஞருக்கு நடைபெற்ற சோதனையில் இருவருக்கும் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பரிசோதனையில் அவர்களுக்கு காய்ச்சல் மட்டுமே இருப்பதாகவும் கொரோனா பாதிப்பு இல்லை எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....