கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சியின் அனைத்து பகுதிகளில் அரசுப்பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகளை மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டு வருவதை மாநகராட்சி துணை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்.

மாநகராட்சி துணை ஆணையரின் இந்த தூய்மைப்படுத்தும் பணி ஆய்வின் போது நகர்நல அலுவலர் அவர்கள், உதவி ஆணையர்கள் உடனிருந்தனர்.