திருப்பூரில் சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு!

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனத்துடன் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனத்துடன் மத்திய அதிவிரைவு படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.



திருப்பூர் மாவட்டத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மத்திய அதிவிரைவு படையினர், துணை கமாண்டர் சிங்காரவேலு தலைமையில் 120 பேர் திருப்பூர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.



குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு போராட்டத்தால் அசாதாரணமான சூழல் நிலவக்கூடிய நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் குமரன் சாலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை அணிவகுப்பாக வந்தனர். 



இவர்களோடு மாநகர துணை காவல் ஆணையர் பத்ரிநாராயணன் தலைமையில் மாநகர காவல் துறையினரும் அணிவகுப்பில் கலந்து கொண்டனர். 



மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசக்கூடிய இரண்டு வாகனங்களும் வரவழைக்கப்பட்டுள்ளது.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...