நீலகிரி: கொரனோ எதிரொலியாக உதகை மத்திய பேருந்து நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேருந்துகளை கிருமி நாசினிகளை கொண்டு தூய்மைப்படுத்தினார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுமக்கள் கொரனோவில் இருந்து தப்பிக்க தூய்மையை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சுற்றுலா நகரம் என்பதால் கொரானாவை பற்றிய தவறான வதந்திகள் பரப்பினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
முன்னதாக, மத்திய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிருமி நாசினிகளை கொண்டு பேருந்துகளை தூய்மைப்படுத்தினர். இதில் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி உட்பட நகராட்சி ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு தூய்மைப் பணியை மேற்கொண்டனர்.