கோவை: கோவையில் சமூகப் பதற்றத்தை தவிர்க்க கோவை ஆத்துப்பாலம் ஷாஹின்பாக் 5 நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது- இஸ்லாமிய கூட்டமைப்பு அறிவிப்பு.

கோவையின் தற்போதைய சூழல் கருதி பிப்ரவரி மாதம் ஆரம்பித்து தொடர்ந்து "22"நாளாக நடைபெற்ற " ஷாஹின்பாக்" தொடர் போராட்டம் ஐந்து நாட்களுக்கு மட்டும் தற்காலிகமாக கைவிடப்படுகிறது என, அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு முடிவு.