கோவையில் கொரோனா பாதிப்பு இல்லை; மக்கள் பீதி அடைய தேவையில்லை - மாவட்ட ஆட்சியர்

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் யாரும் பாதிப்படையவில்லை எனவும் விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருவதாக, ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் யாரும் பாதிப்படையவில்லை எனவும் விமான நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் முழு வீச்சில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துவருவதாக, ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளார்.



உலகம் முழுவதையும் அச்சுறுத்தல் ஏற்படும் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன்படி கோவை மாவட்டத்தில் எடுத்து வரப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் கு.ராசாமணி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் கொரோனாவினால் பயம்படும் படியாக எந்த நிகழ்வும் ஏற்படவில்லை, என கூறினார்.

மேலும், கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வினை மக்களிடையே ஏற்படுத்திவருவதாகவும், கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களை விமான நிலையம், அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனைகளில் தனியாக மருத்துவ. பரிசோதனை செய்துள்ளோம். இதுவரை, கோவையில் 100 சதவீத விழுக்காடு பாதிப்பு இல்லை என உறுதியாகியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் சளி, காய்ச்சலுடன் வருபவர்களை தனியார் மருத்துவமனைகள் கவனமாக அணுக வேண்டும் எனவும் கொரோனா அறிகுறியோடு தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்கள் குறித்த தகவலை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...