கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சூரியபிரகாஷ் என்பவர் மீது கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் சூரியபிரகாஷ் என்பவர் மீது கடைக்குள் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் 4 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டதையடுத்து அவர் தற்போது கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் நேரில் விசாரணை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து தற்போது கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.