கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், வார்டு எண்.34, 35, 36 ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தில் சுகாதாரப் பணியாளர்களின் வருகைப்பதிவேட்டினை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல சுகாதார ஆய்வாளர் சந்திரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.