கொரோனா வைரஸ் பீதி ; முக கவசத்துடன் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்

நீலகிரி: கொரோனா வைரஸ் அச்சத்தால்,கேரளாவிலிருந்து முக கவசத்துடன் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

நீலகிரி: கொரோனா வைரஸ் அச்சத்தால்,கேரளாவிலிருந்து முக கவசத்துடன் கோடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காேடநாடு பங்களாவில் காவலாளி கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ள சயான் மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேர் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற மாஜிஸ்டிரேட் வடமலை முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.



விசாரணையில் போது 6 சாட்சிகளுக்கான குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதில் 4 சாட்சிகளிடம் இன்று கொள்ளை மற்றும் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் விசாரணையின் போது கேட்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணையை மார்ச் 20 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அன்றைய தினம் அனைவரும் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், கேரளாவில் இருந்து வந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதுகாப்பு கருதி முக கவசத்துடன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...