குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானங்கள் நிறைவேறும் போது அதிமுக அரசு ஏன் காலதாமதம் காட்டுகிறது? - ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி

திருப்பூர்: குடியுரிமை சட்டத்தினை அமல்படுத்தமாட்டோம் என இந்தியாவில் 13 மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுள்ள நிலையில் அதிமுக அரசு வேண்டுமென்றே காலதாமதம் படுத்துவதாக திரூப்பூரில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: குடியுரிமை சட்டத்தினை அமல்படுத்தமாட்டோம் என இந்தியாவில் 13 மாநிலங்கள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுள்ள நிலையில் அதிமுக அரசு வேண்டுமென்றே காலதாமதம் படுத்துவதாக திரூப்பூரில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா NPR , NRC ஆகியவற்றை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் , தமிழக சட்டமன்றத்தில் அதற்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்கு எதிராக சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. 



இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்துகொண்டார். 



அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் தெரிவித்தார். மத்திய அரசு NPR , NRC ஆகிவற்றை அமல்படுத்துவோம் என தெரிவித்த பிறகும் அதனை எதிர்க்காமல் அதிமுக அரசு பல கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

மேலும் அதிமுக அரசு நடப்பு சட்டமன்ற கூட்ட தொடரிலே குடியுரிமை சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேண்டும் எனவும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...