பி.எஸ்.ஜி மருத்துவமனையில் மகளிருக்கான ஆரோக்கிய ஆலோசனை மையம் திறப்பு

கோவை: பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெல் உமன் கிளினிக் எனும் பெயரில் பெண்களுக்கான பிரத்யேக மகளிர் ஆரோக்கிய ஆலோசனை மையம் இன்று தொடங்கப்பட்டது.

கோவை: பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெல் உமன் கிளினிக் எனும் பெயரில் பெண்களுக்கான பிரத்யேக மகளிர் ஆரோக்கிய ஆலோசனை மையம் இன்று தொடங்கப்பட்டது.

இதனை பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி வி.விமலா ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். இந்த மையத்தில் பெண்களுக்கான பிரத்யேக சிகிச்சைகள் மற்றும் ஆலோசனைகள் அளிக்கப்பட உள்ளது. கருவுறுதல் சார்ந்த சந்தேகங்கள், கருவுறுதலுக்கு முந்தைய பிரச்சனைகளுக்கான கலந்தாலோசனை, மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கான கலந்தாலோசனை, பெண்களுக்கு வரும் நோய்களைத் தடுப்பது பற்றி ஆலோசனை ஆகியவை வழங்கப்பட உள்ளது.

மேலும், மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் முழுவதும், மார்பக பரிசோதனைகள் குறைந்த கட்டணத்தில் அளிக்கப்பட உள்ளது. மார்பக புற்றுநோய் குறித்த சந்தேகங்களை 82200 13330, 97153 25252 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு பேசலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...