மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் மாரத்தான் போட்டி; புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெண்கள் முடியை தானமாக வழங்கினர்

திருப்பூர்: இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெண்கள் முடியை தானமாக வழங்கினர்.



திருப்பூர்: இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெண்கள் முடியை தானமாக வழங்கினர்.

ரோட்டரி கிளப் ஆஃ திருப்பூர் எவரெஸ்ட் (Rotary Club of Tirupur Everest) சார்பில் நடத்தப்பட்ட புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த மாரத்தான் போட்டியை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர், விஜய கார்த்திகேயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். 



மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வீரபாண்டி வரையில் நடைப்பெற்ற மாரத்தான் போட்டியில் சிறுவர்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 



இந்த மாரத்தான் போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாரத்தான் போட்டிகளின் முடிவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் தயாரிக்க ஏராளமானோர் பெண்கள் தங்கள் முடியை தானமாக கொடுத்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...