திருப்பூர்: சமவேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி உழைக்கும் பெண்கள் சார்பில் திருப்பூர் குமரன் சிலை அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது

உழைக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழைக்கும் பெண்கள் சார்பில் திருப்பூர் குமரன் சிலை அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.