கோவை: கோவை உள்ளிட்டு தமிழகத்தில் 29 இடங்களில் செயல்ப்பட்டு வந்த கண்ணன் டிபார்ட்மெண்ட் அங்காடியை, இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ரிலையன்ஸ் வென்சுரா 152.5 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்து உள்ளது.

மேலும், வர்த்தக ரீதியாக பலப்படுத்த புதிய சில்லறை விற்பனையை முன்னெடுத்து செல்ல இது உதவும் என நம்புவதாக ரிலையன்ஸ் நிறிவனம் தெரிவித்து உள்ளது.
1999 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவங்கிய கண்ணன் ஸ்டோர்ஸ் பல்பொருள் அங்காடி பால் பொருட்கள், பழங்கள்,காய்கறி, மருந்துகள் என அனைத்து பொருட்களும் விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை கோவை உள்ளிட்டு பல்வேறு பகுதிகளில் 29 இடங்களில் இது செயலப்ட்டு வந்தது.
தற்போது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸை வாங்கி உள்ள ரிலையன்ஸ் ரீடெயில் வென்ச்சுரா கடந்த ஆண்டு இந்தியாவின் மிக சிறந்த சில்லறை விற்பனை நிறுவனமாக திகழ்ந்தது. தற்போது கண்ணன் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியதன் மூலம் சில்லறை விற்பனையை திடப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.