வால்பாறையில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம்; வால்பாறை எம்.எல்.ஏ கஸ்தூரி வாசு திறந்து வைத்தார்

கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட அங்கலகுறிச்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.


கோவை: வால்பாறை தொகுதிக்குட்பட்ட அங்கலகுறிச்சியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.



கோவை மாவட்டம் வால்பாறை தொகுதிக்குட்பட்ட அங்கலகுறிச்சியில் அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து கட்டப்பட்ட நிலையில், அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு குத்து விளக்கேற்றி அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து அங்கலகுறிச்சியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டிலான தார்சாலை அமைக்கும் பணியினை பூமி பூஜை போட்டு துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



இதையடுத்து, வேட்டைக்காரன் புதூரில் உள்ள தமிழ்நாடு சுகாதார மகப்பேறு மருத்துவமனையில் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அடிப்படை வசதிகள் மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள் பற்றி கேட்டறிந்தார்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...