திருப்பூரில் தலைக்கவசம் அணிந்து 11 பவுன் தங்க நகை பறித்து சென்ற திருடன்; போலீசார் விசாரணை

திருப்பூர்: திருப்பூர் அருகே ஹெல்மெட் அணிந்து கொண்டு சுவர் ஏறி குதித்து வீட்டில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி 11 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர்: திருப்பூர் அருகே ஹெல்மெட் அணிந்து கொண்டு சுவர் ஏறி குதித்து வீட்டில் இருந்த பெண்ணிடம் அரிவாளை காட்டி மிரட்டி 11 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் சொர்ணபுரி ஐலண்ட் பகுதியில் வசித்து வருபவர் எபினேசர், பூங்கொடி தம்பதியினர் பாலிபேக் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2ம் தேதி இரவு எபினேசர் வீட்டில் இல்லாதபோது பூங்கொடி மற்றும் அவரது மகனுடன் வீட்டில் இருந்துள்ளார்.

அப்போது, ஹெல்மெட் அணிந்து கொண்டு சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் சென்ற மர்ம நபர், அரிவாளை காட்டி மிரட்டி பூங்கொடி அணிந்திருந்த 11 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றுள்ளார். ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் வீட்டின் சுவர் ஏறி குதித்து உள்ளே செல்வதும் அரிவாளோடு வெளியே வருவதும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதை அடுத்து தற்போது 15 வேலம்பாளையம் போலீசார் விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...