கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆதிவாசி பழங்குடியின உண்டு உறைவிட பள்ளியில் திமுக தலைவர் ஸ்டாலினின் 67 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

கோவை தெற்கு மாவட்ட திமுக கட்சியினர், வால்பாறை கக்கன் காலனியில் உள்ள ஆதிவாசி பழங்குடியின உண்டு உறைவிட பள்ளி மாணவர்களுடன் பிறந்தநாள் விழா கொண்டினர்.

பழங்குடியின குழந்தைகள் படிக்கும் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதோடு, பிரியாணியுடன் மதிய உணவும் வழங்கினர்.

மேலும் பள்ளியில் பயின்றுவரும் 80 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் போர்வைகள் வழங்கப்பட்டது..
இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தென்றல் செல்வராஜ், வால்பாறை நகர செயலாளர் பால்பாண்டி நகர கழக நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.