வால்பாறையில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுக்க கோமாரி நோய் தடுப்பு முகாம்

கோவை: வால்பாறை பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

கோவை: வால்பாறை பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கோடை காலத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவும் சூழ்நிலை உள்ளது. இதனால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக வால்பாறை கால்நடை மருத்துவமனை மூலம் வால்பாறை பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் வருவதை தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.



வால்பாறை புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற முகாமில் வால்பாறை கால்நடை மருத்துவர் மெய்யரசன் தலைமையிலான குழுவினர் 100க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது. மேலும் தேயிலை தோட்டப்பகுதிகளில் உள்ள கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...