திருப்பூர்: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தொழலாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக திருப்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்க அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் திருப்பூர் குமரன் சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் தொழிலாளர்களுக்கு எதிராக இருப்பதாகவும், தொழிலாளர் நலத்துறையில் உள்ள அம்சங்களை சீர்குலைக்கின்று என ஆர்ப்பாட்டத்தின் போது குற்றம் சாட்டப்பட்டது.
மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களோடு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.