திருப்பூர்: கோடை காலம் நெருங்கி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், உரிமத்தை பெறுவதற்கான விதிமுறைகளில் அரசு தளர்வு ஏற்படுத்த வேண்டும் திருப்பூரில் ஐம்பதிற்கும் மேற்பட்ட மினரல் வாட்டர் கேன்கள் உற்பத்தி நிறுவனங்களும் மற்றும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வினியோகஸ்தர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உரிமத்தை குறைவான குடிநீர் ஆலைகளே பெற்றுள்ளன. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான குடிநீர் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஐம்பதிற்கும் மேற்பட்ட கேன் வாட்டர் உற்பத்தி நிறுவனங்களும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கேன் வாட்டர் சப்ளையர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோடை காலம் நெருங்கி வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், உரிமத்தை பெறுவதற்கான விதிமுறைகளில் அரசு தளர்வு ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.