கோவையில் சிஏஏக்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை: டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் கோவையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.


கோவை: டெல்லி கலவரத்திற்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் கோவையில் நடைபெற்ற வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. 



கோவை கொடிசியா மைதானத்தின் மனித நேய ஜனநாயக கட்சியின் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாடு நடைபெற்றது. தமிமீன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் போது , குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வாக்களித்த அதிமுகவிற்கு எம்பிகளுக்கும், அதிமுக அரசிற்கும் கடும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் சமூக நீதி கோட்பாடுகளுக்கு எதிராக இன்றைய அதிமுக தலைமை செல்வது தமிழக மக்களின் மனநிலைக்கு எதிரானது எனவும் தீரமானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.



இந்த மாநாட்டில், டெல்லி கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும், இந்தியாவில் சி.ஏ.ஏ, என்.பி.ஆர், என்.ஆர்.சி சட்டங்களை அமல்படுத்த கூடாது, வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏ சட்டத்திற்கு எதிராக போராடிய இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறை அதிகாரிகள் கபில்தேவ், தினகரன் ஆகியோர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...