உதகையில் அதிரடி சோதனையில் லஞ்சழிப்பு துறை; நகராட்சி துப்புரவு ஆய்வாளர்களிடம் விசாரணை

நீலகிரி: உதகை நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துப்புரவு ஆய்வாளர்களிடமிருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 80 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.



நீலகிரி: உதகை நகராட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துப்புரவு ஆய்வாளர்களிடமிருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 80 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. 

உதகை நகராட்சிக்கு உட்பட்ட கடைகளுக்கான உரிம ரசீதினை புதுப்பிக்க பணம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு வந்த புகார் வந்துள்ளது. இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை DSP தட்சிணாமூர்த்தி தலைமையில் ஆய்வாளர் கீதாலட்சுமி மற்றும் SI சாதனப்ரியா மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இன்று இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது நகராட்சியின்

துப்புரவு ஆய்வாளர்கள் பாஸ்கரன், தியாகராஜன், மகாராஜ், ஞானசேகர் ஆகிய நான்கு பேரிடமிருந்து ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 80 ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த நான்கு பேரிடமும் தீவிர விசாரணையும் அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...